சாய்ந்ததுவே சாம்ராஜ்யம் சாகச ராணியின் சிரிப்பில் பெண்பால் கவர்ச்சி வீழ்ச்சியா பலியானார் விசுவாமித்திரரும் சுட்டுவிரலில் ஆட்டி வைக்க சுண்டெலியாய் ஆணை மாற்ற வரம் வாங்கி வந்தவள்தான் வரலாறு உரைக்கும் உண்மை மோகினியே அமுதினைத் தா மோகத்தால் ஆணை அழிக்காதே
Postgraduate in English literature; a happy and contented housewife; reading & writing are my hobbies; I love beauty in Nature, words, thought & conduct.
No comments:
Post a Comment