அப்பாவுக்கு இன்று தாய் வேஷம் வக்கணையாய் சமைத்து ஊட்டி விளையாடிக் களித்துப் பின்னே கதை சொல்லி தூங்கவைத்து முழு நேர பிள்ளை வளர்ப்பு பொறுப்பான வீட்டு பராமரிப்பு இதுவும் புருஷ லட்சணமென்று இன்றைய அம்மா காட்டுகிறாள்
Postgraduate in English literature; a happy and contented housewife; reading & writing are my hobbies; I love beauty in Nature, words, thought & conduct.
No comments:
Post a Comment