ஆர்வம் அடிக்கடி கோளாறாகுது அத்து மீறிப் போக துடிக்குது மூடிய அறைக்குள் எட்டிப்பாக்குது தடை செய்யப்பட்டதை நோங்குது ஆப்பிளைக் கடித்த ஆரம்பமே விபரீதமாய் இன்றும் தொடருது
Postgraduate in English literature; a happy and contented housewife; reading & writing are my hobbies; I love beauty in Nature, words, thought & conduct.
No comments:
Post a Comment