உண்டு உண்மை என்று ஒன்று ஓரமாய் அது நின்று கொண்டு ஊமையாய் வேடிக்கை பார்க்க வேடம் பூண்டு பொய்யதுவும் பலரும் பார்க்க ஆட்டம் காட்டி பாய்ந்து ஆடி ஓய்ந்த வேளை பொல பொலவென விடியும்
Postgraduate in English literature; a happy and contented housewife; reading & writing are my hobbies; I love beauty in Nature, words, thought & conduct.
No comments:
Post a Comment