நெருடலாக உறுத்திடும் பல்லுக்குள் துணுக்காக சாதத்தில் சிறு கல்லாக கண்ணியமாய் பேசும் கனவான் பார்வையில் ஒரு கள்ளம் பூடகமாய் வரும் எகத்தாளம் பெண்ணே தேவை எச்சரிக்கை
Postgraduate in English literature; a happy and contented housewife; reading & writing are my hobbies; I love beauty in Nature, words, thought & conduct.
No comments:
Post a Comment