சொந்தம் சுருங்கித்தான் போனதின்று ஒரு பிள்ளை பெறுவதே பெரும்பாடு அண்ணா தங்கை அத்தை பெரியப்பா என்ற ஆலமரக் கிளைகள் விழுதுகள் தொலைந்து பனை மரங்கள் ஆகி நிழலின்றி வாடுது பாலைவனமாய் புதிய சமுதாயம் ஒன்று
Postgraduate in English literature; a happy and contented housewife; reading & writing are my hobbies; I love beauty in Nature, words, thought & conduct.
No comments:
Post a Comment