அட்டவணைப்படி உண்டு உறங்கி அளவாய் எதையும் அனுபவித்து ஆரோக்கியத்தை கணக்காய் பேணி ஆயுளை நீட்டித்து அறிவோடியங்கி அடைந்த நிகர லாபம்தான் என்ன அமைதியா ஆனந்தமா ஆயாசமா
Postgraduate in English literature; a happy and contented housewife; reading & writing are my hobbies; I love beauty in Nature, words, thought & conduct.
No comments:
Post a Comment