சூரியன் சுட்டெரித்தால் பிடிக்கவில்லை சூரியன் விடுப்பில் சென்றால் பிடிக்கவில்லை மழையும் பனியும் காற்றும் பிடிக்கவில்லை எதுதான் பிடிக்கும் என்றும் தெரியவில்லை சிறு பிள்ளை மனக்குறைக்கு ஏது எல்லை வருடங்கள் பறந்தாலும் மாறாதோ இந்நிலை
Postgraduate in English literature; a happy and contented housewife; reading & writing are my hobbies; I love beauty in Nature, words, thought & conduct.
No comments:
Post a Comment