அழுகை அவசியமான செயலே அந்தரங்கம்தான் அதன் அழகே அழுத்தம் நீக்கி அழுக்கை கழுவி அமைதியை தரும் வைத்தியமே அவையில் அழும் பலர் பொய்யர்கள் அதில் முதலை கண்ணீர் ஒரு ரகம் அமங்கல வீட்டிலோர் சம்பிரதாயம் அங்கே அவலமாகும் ஒரு புனிதம்
Postgraduate in English literature; a happy and contented housewife; reading & writing are my hobbies; I love beauty in Nature, words, thought & conduct.
No comments:
Post a Comment