கர்வம் ஓங்கி வளரத்தான் செய்யும் வாரிசை தன் அச்சாய் காண்கையில் நடை பாவனை ரசனை குணம் குறை அத்தனையையும் அப்படியே பிரதிபலிக்கையில்- விதை ஒன்று போட சுரை ஒன்று முளைக்காது- சின்னஞ்சிறு கிளியை உச்சி முகராதோர் உண்டோ
Postgraduate in English literature; a happy and contented housewife; reading & writing are my hobbies; I love beauty in Nature, words, thought & conduct.
No comments:
Post a Comment