வார்த்தை கொட்டும் அருவியாய் வண்ணங்கள் அதில் மிளிரும் தடையில்லா அக்காட்டாற்றில் உருண்டு வரும் கற்பனைகள் திகட்டாத தூய கற்கண்டுகள் மொழியின் எண்ணற்ற அழகுகள் வழங்கும் அரிய பெரிய வரகவிகள் என் மனம் கவர்ந்த தெய்வங்கள்
Postgraduate in English literature; a happy and contented housewife; reading & writing are my hobbies; I love beauty in Nature, words, thought & conduct.
No comments:
Post a Comment