Thursday, January 22, 2015

அனுபவசாலி

IndiBlogger - The Indian Blogger Community ஆம் என்றால் ஆமாம்தானா
இல்லையென்றால் இல்லைதானா
வஞ்சியரின் வார்த்தையிலே
அர்த்தமும் அகராதியும் 
வேறென்ற விபரமறிவான்
அனுபவசாலி ஆண்பிள்ளை

No comments:

Post a Comment

IndiBlogger - The Indian Blogger Community