தியாகம் செய்யணுமாம் மகள் வளர்ந்ததும் அலங்காரமாய் பூணுவதை மருமகள் வருமுன் ருசியாய் தின்னுவதை அவ்விருவர் தடை இன்பம் அனுபவிக்க எந்த நொந்த கிழம் சொன்னதிது அறியேன் நேரெதிர் என் வாழ்வில்
Postgraduate in English literature; a happy and contented housewife; reading & writing are my hobbies; I love beauty in Nature, words, thought & conduct.
No comments:
Post a Comment