Friday, November 1, 2013

பெருந்துன்பம்

IndiBlogger - The Indian Blogger Community எழிலும் தானே இடம் பிடித்தது
இதழோர சின்னப் புன்னகையில்
பேரெழில் கண்டிட பெரிதாய்
சிரிக்கத் தூண்டிய பேராசையில்
பேரழிவே நிகழும் பெண்ணே
தவிர்த்திடுக பெருந்துன்பம்

No comments:

Post a Comment

IndiBlogger - The Indian Blogger Community