நம்பிக்கை தொலைத்த ஆசாமிகள்
அகங்காரம் தொனிக்கும் குரல்கள்அர்த்தம் அதிகமில்லா தீர்ப்புகள்பட்டினிச்சாவு நாட்டில் நடக்ககோடிகளைக் கொட்டி சாட்டிலைட்டாஅரசுக் கொட்டிலின் பாதுகாப்புஆடம்பர செலவை விட கம்மியடாகுரங்காய் மரத்தில் வாழ்ந்தவன்சொகுசாய் காரில் பயணிப்பதெப்படிஓயாத விஞ்ஞான ஆராய்ச்சியாலடா
No comments:
Post a Comment