முடியவில்லை இளைஞர்க்கு ஆமை போல் ஐந்தடக்க கடை விரித்திருக்கு பாவம் வலை விரித்திருக்கு ஊடகம் முடியவில்லை முதியோருக்கு தாமரை இலை நீராய் வாழ கண் காது வாய் மூடி இருக்க உய்யுமோ உலகம் கூறுவீர்
Postgraduate in English literature; a happy and contented housewife; reading & writing are my hobbies; I love beauty in Nature, words, thought & conduct.
No comments:
Post a Comment