முகிழ்க்கிறது மனதில் சிறு சந்தேகம் முகவரிதான் மாறி வந்துவிட்டேனோ முதுமை நிறைந்த முகம் எதிரிலே முழி இடுங்கியதை மறைக்கும் மை முழுதாய் பஞ்சுபெட்டியாய் தலை முகச்சுருக்கம் குழி விழுந்த கன்னம் மூதாட்டியிவள் என் பள்ளித்தோழிதான் மூளையிலுறைத்ததென் முக லட்சணம்
Postgraduate in English literature; a happy and contented housewife; reading & writing are my hobbies; I love beauty in Nature, words, thought & conduct.
No comments:
Post a Comment