மாமி நான் மாமாவின் மடியில் அமர்வதை தடுக்கமாட்டாயே மணப்பெண்ணிடம் குறும்பாய் கேட்ட போது கோபம் வரவில்லை வாழ்த்துமடலில் அப்படி விண்ணப்பித்தவள் வேறு யாருமில்லை அருமை நாத்தனாரின் அழகிய மூன்று மாதக் குழந்தைதானே
Postgraduate in English literature; a happy and contented housewife; reading & writing are my hobbies; I love beauty in Nature, words, thought & conduct.
No comments:
Post a Comment