வைக்கும் இடத்தில் வைக்கும் வகையும் வழியும் மறக்கலாமோ விழ மறுக்கும் காய்ந்த சருகினை வைத்தனர் முதுமக்கள் தாழிக்குள் வேண்டும் அந்த விவேகம் நமக்கும் வருமா அந்த விடுதலை மீண்டும்
Postgraduate in English literature; a happy and contented housewife; reading & writing are my hobbies; I love beauty in Nature, words, thought & conduct.
No comments:
Post a Comment