Saturday, August 28, 2010

சொர்க்கம்

IndiBlogger - The Indian Blogger Community
சுகமே தனிமை
கையில் புதினம்
கொறிக்க பக்கோடா
குடிக்கத் தேனீர்
பின்னணியில் இசை
பதமான வானிலை
பதறாத சூழ்நிலை
ஓய்வும் சொர்க்கம்

2 comments:

  1. இணையச் சிறுமியின் கையிலுருந்த புதினம் இன்னேரம் மாயமாய் மறைந்து விட்டிருக்கும் என்று நம்புகிறேன்.

    ReplyDelete

IndiBlogger - The Indian Blogger Community