தாயே உன் தலையில் அணிய தொப்பிகள் எத்தனை தாரமானாய் கணவனானான் உன் முதல் குழந்தை பதவி உயர்வுகள் பல பெற்றபின்னும் வளர்கிறாய் தோழியாய் தாதியாய் ஆசானாய் ஆலோசகனாய் ஆலமரமாய் நீ குடை விரிக்கிறாய் அந்நிழலிலே சுற்றம் மொத்தமும் அங்கே சுகமாய் சுவாசிக்குதே
Postgraduate in English literature; a happy and contented housewife; reading & writing are my hobbies; I love beauty in Nature, words, thought & conduct.
அழகு
ReplyDelete