தலைமுறை தலைமுறையாய் தொடருது
நச்சுக்கொடியாய் சமுதாயத்தில் படருதுகல்லையும் புல்லையும் மதிக்க சொல்லுதுகற்பித்த ஏட்டு படிப்பெல்லாம் ஆண் எழுத்துஅளந்து வைத்த ஆட்டு வாலாய் இருக்குதுபெண்ணின் சுதந்திரமும் செயல்திறனும்பூவோடு சேர்ந்து மணக்கும் நாரானவனைதுயில்பவனை தட்டி எழுப்ப வேண்டாமா
No comments:
Post a Comment