போதையிலே புது போதையிலே போகும் பாதை தெரியாமலே பக்தி என்றும் யோகம் என்றும் புகலிடம் தேடுமிடமோ சன்மார்க்கம் ஆரம்பம் முடிவு இல்லாத வட்டமாய் அண்டம் நிறைந்தவனே காப்பாற்று
Postgraduate in English literature; a happy and contented housewife; reading & writing are my hobbies; I love beauty in Nature, words, thought & conduct.
No comments:
Post a Comment