நல் மருந்தாய் ஆகிடுமோ சித்தாந்தம்
நாலு விதமாய் நாலு பேர் பேசினார்
நலிந்த உலகம் தேறவில்லையே
நம்பியவர் பலர் நம்பாதவர் சிலர்
நல்லொழுக்கத்தை நன்மார்க்கத்தை
நல்ல மேய்ப்பன் மதத்தை ஈன்றாலும்
நவில்ந்தது போதை மிக தந்தாலும்
நாற்புறம் பாதை பிரிந்து நின்றாலும்
நிற்கவில்லை தேடுதல் மன வாடுதல்
நிலையாத உலகில் எது நிரந்தரம்
No comments:
Post a Comment