தொழுதிட வேண்டும் தெய்வத்தை குழுமிட வேண்டும் குடும்பமாய் தழுவிட வேண்டும் தானங்கள் எழுதிட வேண்டும் நன்னெறிகள் கழுவிட வேண்டும் அழுக்குகள் நழுவிடாத சம்பிரதாயங்கள் பழுதில்லா கொண்டாட்டங்கள் இதற்குத்தானே கோவில்கள்
Postgraduate in English literature; a happy and contented housewife; reading & writing are my hobbies; I love beauty in Nature, words, thought & conduct.
No comments:
Post a Comment