வர வர அதிகமாகுதுன் பிடிவாதம் எல்லாம் தெரியுமென்ற அகம்பாவம் சொல் புத்தி சுய புத்தி தொலைந்தது நில்லாது அலைந்து நிலைதடுமாறுது பகுத்தறியாது பேசி கொட்டமடிக்குது அடக்கமுடியாதென் மனக்குரங்கே
Postgraduate in English literature; a happy and contented housewife; reading & writing are my hobbies; I love beauty in Nature, words, thought & conduct.
No comments:
Post a Comment