நீ தான் நீயே தான் பொறுப்பு உன் விதிக்கு அழ ஆசைப்பட்டால் அழு ஆனந்தம் வேண்டுமா கொட்டிக்கிடக்கு அள்ளிக்கொள் அலை ஓய்ந்து குளிக்கவோ நாய் வாலை நிமிர்த்தவோ வீண் முயற்சிகள் வேண்டாம் சம்சார சாகரம் கடக்க இருக்கு நம்பிக்கை என்னுமோர் துடுப்பு
Postgraduate in English literature; a happy and contented housewife; reading & writing are my hobbies; I love beauty in Nature, words, thought & conduct.
No comments:
Post a Comment