குழந்தையைப் பார்த்துக்கொள் பத்திரமாய் குறைந்துவிடும் உன் பாரங்கள் விசாரங்கள் கண் விரிய பார்த்திடவேண்டும் அதிசயமாய் கைகொட்டி ரசிக்கவேண்டும் ஒவ்வொன்றையும் களித்திட வேண்டும் சின்ன சின்ன சாதனைக்கும் உன் உள்மனமெனும் குழந்தையை காப்பாற்று
Postgraduate in English literature; a happy and contented housewife; reading & writing are my hobbies; I love beauty in Nature, words, thought & conduct.
No comments:
Post a Comment