Tuesday, March 24, 2015

பார்வைதான்

IndiBlogger - The Indian Blogger Community கிடையாதாப்பா ஒரு நல்லவன்
கேள்வி இது துரியோதனனுக்கு
கிடையாதாப்பா ஒரு கெட்டவன்
இக்கேள்வி மூத்தவன் தர்மனுக்கு
கீதை உரைத்த கண்ணன் குசும்பு
பார்வைதான் புலப்படுத்துகிறது
பங்காளி பய மக்கா என்றுணர்த்த
பரீட்சை வைத்தான் பரந்தாமன்

No comments:

Post a Comment

IndiBlogger - The Indian Blogger Community