ஆச்சர்யமாய் பார் அழகான சூரியோதத்தை அன்றலர்ந்த பூவை ஆகாயத்து மேகத்தை அதில் பறக்கும் காகத்தை அடுத்த விட்டு குழந்தையை அன்றாடம் பார்த்தாலும் அதிசயமாய் தோன்றும் அலுக்காத நிகழ்வுகள் ஆனந்தத்தின் கதவுகள்
Postgraduate in English literature; a happy and contented housewife; reading & writing are my hobbies; I love beauty in Nature, words, thought & conduct.
No comments:
Post a Comment