ஐதீகம் மனையாள் முன் எழுவது அது இன்று முடிந்து போன கதை வாசலில் கோலம் போடுவதில்லை அடுக்குமாடி குடியிருப்பில் விடுதலை பூவும் பொட்டும் வளையும் சுமை பெண் ஆனாள் சுதந்திரப் பறவை
Postgraduate in English literature; a happy and contented housewife; reading & writing are my hobbies; I love beauty in Nature, words, thought & conduct.
No comments:
Post a Comment