துன்பமே தூரப் போ மழலைப் பட்டாளம் சூழ குளத்தில் குளித்தெழுந்து நண்டும் நானும் தின்று போட்டிகள் விளையாடி சிறு சிப்பிகள் பொறுக்கி சுற்றத்துடன் சுற்றும் இனிப்பான நாள் இன்று
Postgraduate in English literature; a happy and contented housewife; reading & writing are my hobbies; I love beauty in Nature, words, thought & conduct.
No comments:
Post a Comment