சிதைந்திடுவர் சுனாமியில் சிக்கிய கடற்கரையாய் செம்மையாய் தன் வாழ்வை செதுக்க மறந்தவர் சீராய் கோட்பாடுகள் தினமும் கடைபிடிக்காதவர் சிற்றின்ப கடலில் திளைத்து தரம் தாழ்ந்தவர்
Postgraduate in English literature; a happy and contented housewife; reading & writing are my hobbies; I love beauty in Nature, words, thought & conduct.
No comments:
Post a Comment