Friday, March 6, 2020

ஊஞ்சல்

IndiBlogger - The Indian Blogger Community வாசல் கதவுக்குப் பின்னால்
வானத் துகள் ஆடுது கண்ணாமூச்சி
நித்தம் நடக்குது
நித்தியமல்லியின் நிழல் யுத்தம்
கொல்லையில் கிடக்கு பாசக் கயிறு
எட்டாத உயரத்தில் கட்டலாமா ஊஞ்சல்

No comments:

Post a Comment

IndiBlogger - The Indian Blogger Community