போய்விட்டான் கதிரவன் ஓய்வெடுக்க உயிர்த்தது இரவின் இனிய இயக்கம் வெள்ளைப் பூக்கள் மலர்ந்து மணக்க இள மனங்கள் கொஞ்சம் கிறுகிறுக்க முழு விழிப்பில் ஒரு தனி உலகம் மீண்டும் கதிரவன் உதிக்கும் வரை
Postgraduate in English literature; a happy and contented housewife; reading & writing are my hobbies; I love beauty in Nature, words, thought & conduct.
No comments:
Post a Comment