Sunday, April 20, 2014

பரிகாரமாய்

IndiBlogger - The Indian Blogger Community அறிவீர் வெயிலின் கொடுமையை
அவசியமான ஒரு பருவத்தை
பரிகாரமாய் பதநீரும் இளநீரும்
நுங்கும் முலாம்பழமும் வெள்ளரியும்
எலுமிச்சை நன்னாரி நாவினிக்க
பரிவாய் இயற்கை வழங்குவதை

No comments:

Post a Comment

IndiBlogger - The Indian Blogger Community