Monday, June 10, 2013

பிடிக்காதது

IndiBlogger - The Indian Blogger Community மனதுக்கு சிறிதும் பிடிக்காதது
பலவும் சுற்றிலும் நடக்குது
பருவத்தில் மொட்டு மலரவில்லை
செந்நீராய் மழை மாறவில்லை
பேற்றின் பெருமை புரியவில்லை
அடங்கி ஆளும் கலை காணவில்லை
கரையும் இளமை கவலையில்லை
கணக்குப் போடத் தெரியவில்லை
அரிய எளிய இன்ப நேரங்களில்லை
ஆக மக்கள்தொகை பெருகவில்லை

No comments:

Post a Comment

IndiBlogger - The Indian Blogger Community