Saturday, June 30, 2012

தண்ணீர்

தரையில் புரளும் தலைமுறைகள்


தண்ணித்தொட்டி கன்னுக்குட்டிகள்

வெப்பம் உருக்கும் பனிமலைகள்

ஆகும் நிலத்தை விழுங்கும் கடல்நீர்

உலகை அழிக்கப்போவது தண்ணீர்

அதில் இல்லை எள்ளளவும் ஐயம்

எந்தத் தண்ணீர் என்பது பந்தயம்IndiBlogger - The Indian Blogger Community

No comments:

Post a Comment

IndiBlogger - The Indian Blogger Community