Saturday, April 28, 2012
தேர்ந்தெடு
ஏக்கத்தின் இலக்கு எட்டும் உயரத்திலா/
ஏணி வைத்து ஏறி எட்டி விடலாமா/
விடாது முயன்று கனியைப் பறித்துவிடு/
கரணம் போட்டாலும் ஆகாத காரியமா/
கடுகளவும் சாத்தியமில்லா கனவதுவா/
மறந்துவிட்டு மாற்றி யோசிக்கலாம் வா/
எட்டுவதா ஆகாததா என கண்டறிவாய்/
நல்விவேகமுடன் தேர்ந்தெடு நலமாய்/
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment