பொன்மானைப் பிடிக்க அன்று ஓடினர் ராமலட்சுமணர்
போக்கிமானைப் பிடிக்க இன்று ஓடுவர் உலகமாந்தர்அவர் கையில் இருந்தது குறி தப்பாத வில்லம்பு ஆயுதம்இவர் கையில் இருப்பது குறி நோக்கிய கைபேசி காமராபாரெங்கும் பரவி விட்ட புதிய விளையாட்டு
பரபரப்பான இன்னுமோர் கலியுகக் கூத்து.