Thursday, September 5, 2013

பிரம்மாக்கள்

IndiBlogger - The Indian Blogger Community எமையே வீழ்த்திய வியப்பொன்று
என்றும் இங்கு இரு பெற்றவர்கள் 
மெத்தப் படித்தவர் பட்டங்கள் பல
பெற்றவர்கள் ஆயினும் அவர் கீழே
நிற்பர் தம் மழலையர் பார்வையில்
எளிய தகுதிகள் பெற்றவராயினும்
அசைக்க முடியா நம்பிக்கையுடன்
குருபக்தியுடன் பின்தொடரப்படும்
பெருமைக்குரிய ஆசிரியர்களே
பிஞ்சுவிரல் பற்றிய பிரம்மாக்கள்
IndiBlogger - The Indian Blogger Community