tag:blogger.com,1999:blog-3533975180169905231.post1512582980314469527..comments2023-05-27T04:45:52.083-07:00Comments on ppavalamani: தங்கநகைpavalamani pragasamhttp://www.blogger.com/profile/07849088346239731755noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-3533975180169905231.post-63469869500824821452013-02-22T19:38:00.682-08:002013-02-22T19:38:00.682-08:00ஏலாதத கேக்க மாட்டா பொம்பள! சிறுவாடு வச்சிருப்பா; க...ஏலாதத கேக்க மாட்டா பொம்பள! சிறுவாடு வச்சிருப்பா; கூட்டி கழிச்சி கணக்கு பண்ணி குடும்பத்த சீரா நடத்துவா. சாப்பிட மட்டும் சம்பாத்தியமா? கொஞ்சம் அவள பவுசா வாழ விடுங்களேன்! எனக்கு தெரிஞ்சி எல்லா ஆம்பளைக்கும் தங்கம்னாலே அலர்ஜிதான்! ஒரு விஷயம் தெரிஞ்சிக்கணும்:எங்கப்பா சொல்வாரு: ஒரு சபையில பொம்பள நகைநட்டோட மின்னிகிட்டு நின்னா அது முழுக்க முழுக்க அவ ஆம்பளைக்கு பெருமை சேர்க்கும் விஷயம்! அது ஒரு அறிவுப்பு: என் புருஷன்/அப்பன் சக்தியப் பாருன்னு! இப்படி ஒரு சூட்சுமம் இருக்கு!pavalamani pragasamhttps://www.blogger.com/profile/07849088346239731755noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3533975180169905231.post-76942451894596780622013-02-22T19:02:47.856-08:002013-02-22T19:02:47.856-08:00இதென்ன காய்கறி வியாபாரமா... சட்டையை மாட்டிட்டு கிள...இதென்ன காய்கறி வியாபாரமா... சட்டையை மாட்டிட்டு கிளம்ப...கார்த்திக் சரவணன்https://www.blogger.com/profile/13371113864544355400noreply@blogger.com