Monday, October 12, 2015

தெரிந்துவிடும்

IndiBlogger - The Indian Blogger Community இருந்தால் தெரிந்துவிடும்
காதல் கண்ணிலே
கள்ளம் சிரிப்பிலே
கபடம் சொல்லிலே
கற்பனை கவியிலே
ஒழுக்கம் ஒளியிலே
விவேகம் நடையிலே
வேகம் செயலிலே
வித்தை கையிலே
விளக்கம் சொல்லாமலே

No comments:

Post a Comment

IndiBlogger - The Indian Blogger Community