Monday, October 12, 2015

ஏனிப்படி ஓடுகிறாய்

IndiBlogger - The Indian Blogger Community தாயே ஏனிப்படி ஓடுகிறாய்
மேனிக்கு பலமான பராமரிப்பு
வயிற்றுக்கு சத்தில்லா கொரிப்பு
பாரம்பரிய வழிகள் நிராகரிப்பு
குடும்பக்கலைகள் புறக்கணிப்பு
புருசன் பிள்ளைகள் பரிதவிப்பு
அவகாசமில்லாதொரு பரபரப்பு
வென்றது பளபளப்பில்லா கப்பு

No comments:

Post a Comment

IndiBlogger - The Indian Blogger Community