Thursday, February 19, 2015

மலரும் நினைவுகள்

IndiBlogger - The Indian Blogger Community மனதுள் மணக்குது
மதுரை மருக்கொழுந்து
மல்லிகை பூச்செண்டு
மருதாணி மனோரஞ்சிதம்
பவளமல்லி பாரிஜாதம்
ஜாதிமல்லி செண்பகம்
முகரத் திகட்டா கதம்பம்
பொத்தி வைத்த பொக்கிஷம்
மலரும் நினைவுகள் தரும்
பள்ளி மாணவர் சந்திப்பு

No comments:

Post a Comment

IndiBlogger - The Indian Blogger Community