Thursday, April 17, 2014

குழந்தையே

IndiBlogger - The Indian Blogger Community குறைவறச் செய்வதற்கே
கோடி வேலை கிடக்கே
கோடை விடுமுறையிலே
குதூகலமாய் விளையாட
கோலியும் சோழியுமாய்
கூடிய தோழியர் அன்று
கையில் ஐபேட் இருக்க
கண்ணான பேத்தியுடன்
கோடி இன்பம் பெற்றேன்
கணக்கில்லா கேம்ஸில்
காலம் மாறினாலும் நான்
களிக்கின்ற குழந்தையே

No comments:

Post a Comment

IndiBlogger - The Indian Blogger Community