Monday, March 15, 2010

உலக உருண்டை

சுருங்குகிறது உலக உருண்டை
உள்ளங்கையில் உருளுது
விரல் நுனியில் இயங்குது
கண்டங்கள் கடல்கள்
காதங்கள் பேதங்கள்
எல்லைகள் இலக்கணங்கள்
ஆண்பெண்ணின பாகுபாடுகள்
தடைகள் தயக்கங்கள்
தளைகள் தடுமாற்றங்கள்
காணாமல் போகுது காண்பீர்

No comments:

Post a Comment

IndiBlogger - The Indian Blogger Community