Monday, March 15, 2010

வித்தியாசம்

நாளை கொண்டாடும் விதத்திலே வித்தியாசம்
பத்து வரை பயமறியா பால்மன கூத்தாட்டம்
பத்துகளில் வியப்பான விரைவான களியாட்டம்
இருபதுகளில் எழிலான ஏறுமுக சதிராட்டம்
முப்பதுகளில் முதிர்ந்த நிதான கொண்டாட்டம்
நாற்பதுகளில் சாதனையின் சாகச அதிசயம்
ஐம்பதுகளில் தயங்கத் துவங்கும் ஆயாசம்

No comments:

Post a Comment

IndiBlogger - The Indian Blogger Community