Sunday, March 14, 2010

துளி

நிற்கிறேன் விளிம்பில்
பின்வாங்க முடியாது
வைரமாய் மின்னி
வாளாய் அறுத்து
நொடியில் விழுவேன்
நினைத்ததை சாதிக்க
கன்னியிவள் கண்ணில்
துளியாய் துளிர்த்த
என் சக்தியின் முன்
அணு ஆயுதமும் தூசு

No comments:

Post a Comment

IndiBlogger - The Indian Blogger Community